அந்த நாள் ஞாபகம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 14 March 2016

அந்த நாள் ஞாபகம் !










ஓடை மேல் ஒரு உறவு பாலம்
ஊஞ்சலாய் கால்கள் தாளம்


பாய்ந்து வரும் நீரலை வேகம்  
கரையின் அணைப்பில் மோதும்  

தூண்டில் கொண்டு மீன்கள் வேட்டை
இனி துடி துடிக்க செவிலில் ஓட்டை

சந்தோசம் எல்லை மீற - மழைக்கு
வாழை இலை கூட குடை பிடிக்கும்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது
நண்பனே , நண்பனே , நண்பனே .......

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்