புது நெல்லு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 7 March 2016

புது நெல்லு !










நஞ்சையும் , புஞ்சையும் இங்கே
கொஞ்சி விளையாட

தாமிரபரணி கரை சேற்றில்
பாதம் பதித்து உடல் வளைந்து

விதை நெல்லை விரல் பிடித்து
ஆழ பதிந்து ஒய்யாரமாய்

ஏழு போகம் விளைய கடவுளை
வேண்டி விதைக்கும் விதை நெல்

நாளை புது மகசூல் பெருக
புது நாத்து ! புது நெல்லு !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்