விடியும் காத்திரு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Tuesday, 1 March 2016

விடியும் காத்திரு !










இங்கே மூல தனம் இல்லை
முயற்சி மட்டும் மலை மேலே


கை தாங்கி கனவுடன்
நிழலாக இவன் எண்ணம்
நிஜமாக இவன் வியாபாரம் ....


விடியும் வரை இவன் 
காத்திருப்பு .........

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்