நிறங்கள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Tuesday, 1 March 2016

நிறங்கள் !










நிறங்கள் மாறலாம் 
நிஜங்கள் மாறாது 

காதல் பறவைகள் ஜோடியாக
கானம்பாடி களிப்புடன் ஒன்று

லவ் பேட்ஸ் !

மாறாத அன்பு 
இறுதி வரை 
காதல் பறவைகள் !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்