நாம் விரும்பியது
நடக்கவில்லையா ?
நலம் என்று
முதலில், நீ ! நினை
மனம் தளர்ந்து
விடாமல் இன்னும்
ஈமானை உறுதியாகி
கொள்
இதை விட சிறந்ததை
இறைவன்
உனக்கு
நாடப்போகிறான், இனி
ஏதை உனக்கு அவன்
நாடினானோ
அது மட்டுமே
உன்னை வந்து சேரும்
எது சிறந்தது
என்று அவன் அறிந்து
ஆகுமானதாய்
மட்டுமே அருள்வான்
அவனின்றி ஒரு
அணுவும் அசையாது
அல்லாஹுவை
நம்புங்கள் !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்