உண்மை வாசகம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 30 March 2016

உண்மை வாசகம் !









உறவால் புரையோடிய மனம்
ரணங்களானது ஏராளம்


தாரளமில்லாத உள்ளங்கள்
பணத்தை நேசிக்கும் குணம்

ஆதிக்கம் கொண்ட அகங்காரம்
அளவில்லாது மிஞ்சிய கர்வம்

பிறரை கஷ்டப்படுத்தி தான்
இன்பம் காண என்னும் மனது

இனி இவர்கள் என்ன சாதிக்க
போகிறார்கள் இந்த உலகில்

இன்னும் நாம் பொறுமை காப்பது
என்றும் நமக்கு பெருமைதான்

நன்றி.தினமலர்

பகிர்வு.கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்