யா அல்லாஹ் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 31 March 2016

யா அல்லாஹ் !














எங்கள் நாயனே !

நன் மக்களை எமக்களித்து 
அவர்கள் நலம் கொண்டு  
வாழ்வில் வளங்கள் சேர
பெற்றோர்கள் நாங்கள் அழுது  
கேட்கும் துவாவை ஏற்று
கொள்வாய் ........
அகிலம் ஆளும் யா அல்லாஹ் !
அர்ஷின்அதிபதி யா ரஹுமான் !
கருணையுள்ள  யா ரஹீம் !

துவாவுடன் பெற்றோர்கள் !

கவிஞர். இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்