இறைவனால் மட்டுமே ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Tuesday, 5 April 2016

இறைவனால் மட்டுமே !













முடியும் ! இறைவனால் .......

ஆம் ! 
அகிலம் அனைத்தையும்
படைத்து காத்து வரும் அந்த
வல்லோன் ஒருவனால் 
மட்டுமே எல்லாம் சாத்தியம் ! 

அற்ப நேரம்அவனுக்கு 
அற்புதங்களை
நிகழ்த்தி காட்டுவான்.

ஆம் ! 

இறைவனால்  படைத்த
மனிதனால் எதுவுமே 
முடியாது !

கவிஞர். இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்