பதவி மோகம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 17 March 2016

பதவி மோகம் !


பதவி மோகம் !

பதவிக்காக ஆசைபடாதீர்கள்
என்று நபி (ஸல்) கூறினார்கள்
(பதவியை)  நீங்கள் அதை கேட்டு
பெற்றால் அதனிடமே நீங்கள்
ஒப்படைக்கப்படுவீர்கள்.

நீங்கள் கேட்காமலேயே அப் பதவி
உங்களுக்கு கிடைத்தால் அதன்
பொறுப்புகளை நிறைவேற்ற
உங்களுக்கு (அல்லாஹ்வின்)
உதவி கிடைக்கும்.

ஆதாரம். புஹாரி.முஸ்லீம்.

பகிர்வு.இறைநேசன்,

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்