நரகில் நுழையார் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 17 March 2016

நரகில் நுழையார் !


நரகில் நுழையமாட்டார் !

சூரியன் உதிப்பதற்க்கு முன்பு
பஃஜர் தொழுகையையும்
சூரியன் மறைவதற்க்கு முன்பு
அஸர் தொழுகையையும்
தொழுதவர் நிச்சயம் நரகில்
நுழையமாட்டார் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகிர்வு. இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்