ஊனம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 7 March 2016

ஊனம் !











இங்கே ஊனம் ஒரு குறை இல்லை
ஊன்றுகோல் தான் வழிகாட்டி


தன்னம்பிக்கை இன்னும் தைரியம்
விடா முயற்சி வேதனை தீர்க்கும்

கடந்து வந்தது தூரமல்ல - இங்கே
நடந்து வந்த வழித்தடம் வெற்றி

ஊனம் !

வணங்காத தைரியம் - என்றும்
வாழ்வோம் என்ற மன உறுதி !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்