கறுப்பு வெள்ளை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 7 March 2016

கறுப்பு வெள்ளை !










சிவாஜி !

இவன் நடிப்பில் ஒரு இமயம் 
வசனத்தில் இருந்தது கம்பீரம்
கதாபாத்திரம் தெரிந்தது நளினம்

ஆம் !

கருப்பு , வெள்ளை காலம் 
இவனுடன் இணைந்ததில்
அன்று தமிழ் சினிமாவுக்கு
ஒரு பெருமை !

சிவாஜி !

மக்கள் மனதில் வாழும்
இவண் மறையாத நடிப்பு ! 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்