அபகரிப்பு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 7 March 2016

அபகரிப்பு !










எப்படி திறப்பது வழி தெரியவில்லை
இனி திறந்து விடனும் என்ற வேகம்

பசியாற ஒன்றும் இல்லை
ஏதாவது செய்ய வேண்டும்
விடா முயற்சி இனி அதிகம்

பறித்து வந்து பசி தீர்க்கும் 
இந்த குணம் !

இதனிடமிருந்து கற்று 
கொண்டானா மனிதன் ! 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்