மனிதன் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 30 March 2016

மனிதன் !













மாறும் இந்த பரந்த உலகில்
மனம் மாறும் இந்த மனிதன்

இருக்கும் போது மறுக்கும் மனது
இறந்த பின் மாறும் இனி அழுது

வாழும் போது இந்த வைராக்கியம்
மறைந்த போது உடன் வருமா ?

வேண்டியவன்,வேண்டாதவன் நாம்
வாழ்கையில் கற்ற வேதாந்தம்

விரும்புவதும் இனி மறுப்பதும்
மனம் ஒரு குரங்கு போல் நமக்கு

இந்த விருப்பும்,வெறுப்பும் மனிதன்
உலகில் வாழும் வரை மட்டுமே


கவிஞர்.இறைநேசன். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்