விவசாயி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Tuesday, 5 April 2016

விவசாயி !













விவசாயி !

வேர்வையை மண்ணில் சிந்தி
விதைத்த மனித்துளிகளை
தோளில் சுமந்து களம் சேர்த்து
போர் அடித்து அரிசியாக்கி
சுந்தரமாய் மண் பானையில் 
நாம் சமைத்துண்ண ..........

இனி வரமாய் இந்த விவசாயி
நம் பசி தீர்க்கும் பாட்டாளி !

இவன் நமது தேசத்தின்
முதுகெலும்பும் கூட ......

கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்