எல்லா புகழும் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Tuesday, 5 April 2016

எல்லா புகழும் !













எல்லா புகழும் !

அகிலங்களை படைத்து
இன்னும் பரிபாலித்து வரும்
அந்த வல்லோனுக்கே இன்னும்
எல்லா சர்வ புகழும்
சாந்தியும் சமாதானமும் இன்னும்
அவன் மீது நிலவட்டும்.

எம்பெருமானார் (ஸல்) இன்னும்
இறுதித்தூதராக  நமக்கு தந்து
அருள் மறை குர்ஆனை இன்னும்
பொருள் உணர்ந்து நடந்து
நீ  ! வகுத்து காட்டிய வழியில் 
இன்னும் கடமைகளை நிறைவேற்றி
ஈமானோடு வாழ்ந்து மரணிக்கும் 
பாக்கியத்தை எமக்கு தந்து
அருள்வாய் ரஹுமானே !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்