சுமை தாங்கி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 22 July 2016

சுமை தாங்கி !










சுமைதாங்கி !

சுமைகள் தான் எத்தனை இனி
இளைப்பாற்றல் என் மீது !

தாங்கும் வலிமை இழந்து இனி
நிலை தடுமாற்றம் !

பாரங்கள் ஓரு பொருட்டல்ல இனி
பாராமுகமாய் ....

வலியில் வலிமை ஈடில்லை இனி
வாய் திறந்து கூற முடிவதில்லை !

பாரங்கள் தந்த வேதனை இனி
சுமைதாங்கியும் வலுவிலக்கும் !

கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்