இரக்கம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 24 July 2016

இரக்கம் !













இரக்கம் !

இது மனிதனுல் ஒளிந்திருக்கும்
ஒரு உணர்வு !
இதை வெளிப்படுத்துவதில் உள்ள
நிலைதான் வேறுபடுகிறது !
அது கொடுப்பதும் , வாங்குவதும்
என்பதல்ல .......
தேவை ஏது ? என்பதை அறிந்து
செய்வது மட்டுமே !

கவிஞர்: இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்