நிரந்தரம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 24 July 2016

நிரந்தரம் !











நிரந்தரம் !

இனி நிகழ்வுகள் அனைத்தும்
அசை போடும் நினைவுகளாக
ஓரு நாள் !

ஆனால் !

இந்த நினைவுகள் நிரந்தரமாகும்
எப்பொழுதும் நிஜங்களாக !

கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்