எங்கள் அன்பு மகளே !
புகுந்த வீடு செல்லும் உனக்கு
பரிவோடு சில அறிவுரைகள் !
பரிவோடு சில அறிவுரைகள் !
தாய் தந்தை என்ற கூட்டுக்குள்
இது வரை பொத்தி வளர்க்ப்பட்ட ... நீ !
கணவன் என்ற புதிய உறவுவில்
இனி அடைக்கலம் ஆகிறாய் ....
இனி அடைக்கலம் ஆகிறாய் ....
அறிமுகமான எங்களை விட்டு
புதிய முகங்களை காண போகிறாய் .. நீ !
புதிய முகங்களை காண போகிறாய் .. நீ !
கணவனை புரிந்து நடந்தால் அவன்
உன்னை முழுமையாக தெரிந்து கொள்வான் !
உன் கணவனை சார்ந்தவரகள் இனி
உன்னை சார்ந்தவர்கள் ஆவார்கள் !
உன்னை சார்ந்தவர்கள் ஆவார்கள் !
கணவனை சார்ந்தவர்களிடம்
செய்யும் உன் பணிவிடைகள்
அவர்களுக்கு உன் மீது பரிவை
ஏற்படுத்தும் !
செய்யும் உன் பணிவிடைகள்
அவர்களுக்கு உன் மீது பரிவை
ஏற்படுத்தும் !
கண்ணியம் கவனம் கொண்ட உன் செயல்
கணவனுக்கு கனிவை உன் மீது ஏற்படுத்தும் !
அவன் இன்பம் ஒன்றே இனி
உனக்கும் இன்பமாகவும் !
உனக்கும் இன்பமாகவும் !
அவன் துன்பம் கொண்டால் அது
உனக்கும் துன்பமாகும் !
உனக்கும் துன்பமாகும் !
அவன் சுகங்களில் ஒத்துழைத்து
சோகங்களையும் பகிர்ந்து கொள் !
கணவனின் அனுமதி பெற்றே
இனி உன் எல்லா காரியமும்
இருக்க வேண்டும் !
இனி உன் எல்லா காரியமும்
இருக்க வேண்டும் !
கணவன் வீட்டு ரகசியங்களை
பாதுகாக்க வேண்டியது உன் கடமை !
பாதுகாக்க வேண்டியது உன் கடமை !
பிறரிடம் பகிர்வதால் உன் கணவனின்
அன்பை , நீ ! இழக்க நேரிடும் !
அன்பை , நீ ! இழக்க நேரிடும் !
கணவன் உன்னிடம் எதை
விரும்புகிறானோ அதை
நிறைவேற்று !
விரும்புகிறானோ அதை
நிறைவேற்று !
கணவன் எதை உன்னிடம்
விரும்பவில்லையோ அதை
நீ ! ஒதுக்கி விடு !
நீ ! ஒதுக்கி விடு !
நிம்மதியான வாழ்க்கை பெற
இறை வணக்கங்களில் ஈடுபடு !
இறை வணக்கங்களில் ஈடுபடு !
வீணான எண்ணங்களை மனதை
விட்டு நீ ! தவிர்த்து கொள் !
விட்டு நீ ! தவிர்த்து கொள் !
உன் மனது சொன்ன படி ஏதும்
நீ ! நடக்க முற்படின் .....
நீ ! நடக்க முற்படின் .....
திசை மாறி விடும உன் வாழ்க்கை
உறுதியாக !
உறுதியாக !
இறைவனை அஞ்சியவளாக நீ !
உன் ஈமானை உறுதி ஆக்கி கொள் !
உன் ஈமானை உறுதி ஆக்கி கொள் !
நீ ! வாழும் நாளெல்லாம் சிறக்கும்
கணவனுடன் உன் வாழ்கையும் ......
கணவனுடன் உன் வாழ்கையும் ......
கவிஞர்:இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்