நேசம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 24 July 2016

நேசம் !













நேசம் !

நேசிப்பதெல்லாம் கிடைத்து
விட்டால் .........
கண்ணீர் துளிகளுக்கு மதிப்பில்லை !
கிடைப்பதை எல்லாம் நேசித்து
விட்டால் .........
கண்ணீருக்கு அவசியமில்லை !

கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்