காயப்படுத்தும் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 24 July 2016

காயப்படுத்தும் !











காயப்படுத்தும் !

காரணத்தோடு யாரையும்
நீ ! நேசிக்காதே !
இன்னும்
காரணமின்றி யாரையும் , நீ !
வெறுக்காதே !

இவை இரண்டுமே காயப்படுத்தும்
உன்னை .........

கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்