டைம் பாஸ் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Tuesday, 9 August 2016

டைம் பாஸ் !













டைம் பாஸ் !

நேரத்திற்கு தகுந்தாற்போல்
காதலை மாற்றி கொள்வது
உனக்கு வாடிக்கையான
வேடிக்கை !

நாளை ! உனக்காக அமையும்
வாழ்கையில் உன் விழிகள் தினம் 
கண்ணீர் சிந்துவதே வாடிக்கை
ஆகி விடும் உனக்கு என்பதை
மறவாதே !

கவிஞர்: இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்