நாகூர் ஹனீபா ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

நாகூர் ஹனீபா !






நாகூர் மண்ணில் ஒரு குயில்
இறைவன் பரிசு இனிய குரல்

பாட தொடங்கி வயது பதினாறு
பாடல் தலை அசைக்காதது யாரு

"இறைவனிடம் கையேந்துங்கள்" மதங்களை கடந்த மரணவரிகள்

நாகூர் சலீம் வைர வரிகள்
பல்லவி போட்டு பாடியவர்

திக்கெட்டும் "இசைமுரசு"
குரல் தந்த பாடல் ஏராளம்

திராவிடத்தில் தந்த ஈர்ப்பு
கலைஞர் ஆஸ்தான பாடகர் 

இனிமை குரலால் உலகுக்கு
தன்னை அறிமுகம் செய்தவர் 

மனதை விட்டு நீங்கா பாட்டு
மறையாது ஒலிக்க கேட்டு

இசை முரசு நாகூர்.ஹனீபா
வெங்கல குரல் வேந்தர்

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்