மோசம் செய்ய எண்ணம் தனி
உடன் பிறப்பின் நினைப்பு இனி
உடன் பிறப்பின் நினைப்பு இனி
பெற்றோர்கள் வாழும் காலம்
பொறுப்போடு பிரிக்கவில்லை
பொறுப்போடு பிரிக்கவில்லை
அவர்கள் மறைந்த பின் தான்
பிள்ளைகள் சுயருபம் தெரியும்
பிள்ளைகள் சுயருபம் தெரியும்
சூழ்ச்சி போடும் கணக்கு தனி
பறி போகும் பங்கும் இனி
பறி போகும் பங்கும் இனி
சொத்திருந்தா சொந்தம் வரும்
செத்த பின் தான் சண்டை எழும்
செத்த பின் தான் சண்டை எழும்
அண்ணன் இல்லை ! தம்பி இல்லை!!
வேஷம் போடும் உலகம் இதில்
வேஷம் போடும் உலகம் இதில்
யாரை நம்பி நானும் இல்லை
இறைவன் ஒருவனே எனக்கு வழி !
இறைவன் ஒருவனே எனக்கு வழி !
கவிஞர்:இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்