பாரதியை கண்டேன் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 26 December 2015

பாரதியை கண்டேன் !











பாரதியை நான் கண்டேன்
படிக்காத பக்கங்களில்


நேசித்தேன் அவனை
எழுதாத படைப்புகளில்

ரசித்தேன் அவனை
கவிதையின் வரிகளில்

அறிந்து கொண்டேன் அவன்  
எழுதாத தமிழே இல்லை

பாரதியை கண்டேன் !
புதுமையை ரசித்தேன் !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்