நீர் அடித்து நீர் விலகுமா ? - இது
வாய் மொழி வார்த்தை
வாய் மொழி வார்த்தை
உடன் பிறப்புகளின் பாசம் - பல
நேரங்களில் வெறும் வேஷம்
பொது சொத்தாக இருந்தாலும்
மனம் வராது விட்டுக்கொடுக்க
மனதுக்குள் உறைந்த மாயை
வெளிப்பாடு தனக்கு மட்டுமே
விட்டு கொடுப்பது முடியாதது
விடாபிடிதான் அதிகம்
இதுதான்பாசமா இல்லைஇனி
சூழ்நிலைக்கு மாறும் வேஷம்
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்