கண்ணதாசன் காரைக்குடி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

கண்ணதாசன் காரைக்குடி !












உன்னுள் எத்தனை வரிகளை
எழுதி வைத்திருந்தாய் ....... ?


வற்றாத ஞானத்தில் எண்ணங்கள்
காகித நிலத்தில் கண்ட எழுத்துக்கள் 

இன்றும் பாடல்களாக மக்கள் மனதில்
நல்ல தாலாட்டாக அமைதி சுழலில் 

அழியாத நினைவாக என்றும்
மனதில் "கவியரசராக"
இன்றும் கண்ணதாசன் காரைக்குடி 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்