பாச பறவைகள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 26 December 2015

பாச பறவைகள் !











புசிப்பதற்கு உணவோடு
தாயின் பாசம் 


பசியோடு தாயின்
பாசத்திற்காக இவைகள்

பசியோடு காத்திருக்கும் உறவுகள் .....
இந்த பாச பறவைகள் !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்