தங்கம் எங்க வாங்க ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

தங்கம் எங்க வாங்க !












தங்கமே !


மனதை ஏங்க வைக்கும் - உன்னுள்
ஒரு விலை மாற்றம் தினசரி !

அழகோடு  நீ ! இணைவது அழகு
ஜொலிக்கும்  தங்கமாக 

பணம் கொண்டவருக்கு இது ஆதாரம்
நடுத்தரம் நினைக்க முடியாத சேதாரம்

ஏறுதே விலை ! ஏங்குதே மனம் !
இனி  தங்கம்  எங்க  வாங்க  .......

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்