இதயத்தில் நீ ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

இதயத்தில் நீ !











வலி எடுத்த என் இதயத்தை
திறந்து பார்த்தார்கள் ......


உன் நினைவால் இன்னும்
அது துடித்து கொண்டிருந்தது ......

நிஜமான உன் சுவாசம் கொண்டு
இதயத்தில் நீ ! 


கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்