தலைகவசம் அணிந்தால்
தலை தப்பிக்கும் உயிரோடு
நமது பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்ய வேண்டும்
சட்டம் ஒரு புறம் திட்டமாக
தப்பிக்கும் நம் தலை திடமாக
ஒடுக்கான சாலைகளில் - இந்த
துடுக்கான இளசுகளும்
மிடுக்காக ஒருத்தியை இருத்தி
மறைகிறார்கள் தலை கவசமின்றி
சாலையோர விபத்துகளில் - இந்த தலை கவசம் நமக்கு உயிர் கவசம்
தலை கவசம் .......
அணிந்ததால் உயிர் கவசம் !
அணியாவிட்டால் திவசம் !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்