உறவுகள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 6 December 2015

உறவுகள் !












இங்கே --

மனிதர்கள் மதிக்கபடுவதில்லை ---மாறாக
மதிப்பீடு செய்யபடுகிறார்கள் !

மனங்கள் நேசிக்கப்படுவதில்லை ---மாறாக
சோதிக்கப்படுகிறார்கள்

ஏன் தெரியுமா ? இந்த உறவுகள்
பணங்களால் உடைக்கப்படுகிறது !!

கவிஞர்:இறைநேசன்.









No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்