இளைய தளபதி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Thursday, 17 December 2015

இளைய தளபதி !













குடும்பத்தின் பாச மலராய்
உரிமையோடு என்றும்  நீ !


பெற்றோரின் தனிப்பாசம்
பெருமையோடு உன் வளர்ச்சி !

உம்மும்மா வளர்ப்பில் வந்தது
இன்னும் பெருமை உனக்கு !

கன்னப்பாவின் பயணங்களில்   
கைபிடித்து செல்வதில் ஆனந்தம் !

குடும்பத்தில் பல்கலைகழகம்
சென்ற முதல் பட்டதாரி ! 

உடன் பிறப்புகளுக்கு உன் மீது
என்றுமே மாறாத பாசம் தான் ! 

உன் வாழ்கையில் வசந்தம் வரும்  
"இளைய தளபதி " உனக்கு ! 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்