திரைகடல் ஓடி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 2 January 2016

திரைகடல் ஓடி !











திரை கடல் ஓடி 
திரவியம் தேடி நானும்


பாசம் இந்த சொந்த மண்ணில்
பணம் தேடி பயணமானேன்

கட்டிய புது மனைவி - இன்னும்
கொட்டிய பாசத்தை விட்டு

சுட்டும் சுடு மணலில் இங்கே
பட்டு விடும் மனதின் எண்ணம்

கோடி கனவுகள் கூடி நின்று
குறையாமல் நினைவில் நிற்கும்

சொந்த மண்ணுக்கு திரும்பும் நாள்
எனக்கு சுந்தரமாக விடியும் காலை

திரவியம் தேட என்றும்
சொந்த மண்ணை நாடு  !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்