பசுமை தவழும்
பூமி
இது பாசமுள்ள
பூமி
படர்ந்து
செல்லும் மலைகள்
எங்கள் பூமி
நெல்லை பூமி
கொட்டும்
அருவிகள் சுற்றி
எங்கள் பூமி
நெல்லை பூமி
பாசமுள்ள மக்கள்
வாழும்
எங்கள் பூமி
நெல்லை பூமி
சுந்தர மொழி
தமிழ் பேசும்
எங்கள் பூமி
நெல்லை பூமி
இருட்டுக்கடைஅல்வா சுவை
எங்கள் பூமி
நெல்லை பூமி
வற்றாத நதிகள்
தவழும்
எங்கள் பூமி
நெல்லை பூமி
எழிலாய் பல அணைகள்
எங்கள் பூமி
நெல்லை பூமி
இந்த பசுமை தவழும்
பூமி
இது பாசமுள்ள
எங்கள் பூமி


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்