வழி செய்வோம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 5 March 2016

வழி செய்வோம் !













பிறருக்காக வழி செய்தோம் இனி
நமக்கு ஒரு வழி  அமைப்போம்
 

வாழ்க்கை பாதியை கடந்தோம்
வசந்தத்தை விட சூறாவளி அதிகம்

நேசிக்க மறந்தது காற்றும் கூட
சுவாசிக்க மறந்த நினைவுகள் 

வாழ்க்கை பாதை நடைபழகும்
பாதங்கள் முத்தமிட்டது தூரம்

பிள்ளைகள் கொண்ட பலம்  
இலக்கை எட்டி விட துணிச்சல்

இறைவன் சிறப்பாக்கி தர
இனி ஒரு வழி செய்வோம்

இனி என் வழி ! நபி வழி !!
மறை சொன்ன இறை வழி !!

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்